உலகம்

லைசன்ஸ் கேட்ட பொலிஸ்காரருக்கு சட்டையை இறக்கி காண்பித்த இளம்பெண்!

பொலிஸ் சீருடையில் இருந்த காவலர் ஒருவர், போக்குவரத்து விதி மீறிய வாகனத்திலிருந்த ஒரு பெண்ணின் மார்பகத்தை ஸ்பரிசித்து பார்த்து விட்டு, வாகனத்தை தொடர்ந்து பயணிக்க அனுமதித்த வீடியே வைரலானதையடுத்து ஒரு பொலிஸ்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆபாச உள்ளடக்கமுள்ள வீடியோக்களை உருவாக்கும் பெண்ணொருவர் திட்டமிட்டு உருவாக்கிய வீடியோ இதுவென்பதும் தெரிய வந்தது.

அமெரிக்காவின். டென்னஸ்சி மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்தது.

புதனன்று பொலிஸ்காரர் சீன் ஹெர்மனை பணிநீக்கம் செய்ததாக மெட்ரோ நாஷ்வில் போலீசார் கூறுகின்றனர்.

“அவர் என்னைக் கைது செய்யவில்லை என்பதை நம்ப முடியவில்லை” என்ற தலைப்பிலான வீடியோ சில நாட்களின் முன்னர் வைரலனது. அதே நகரத்தை சேர்ந்த  ஜோர்டின் என்ற பெண்ணால் வெளியிடப்பட்டது.

அந்த வீடியோவின் ஜோர்டின் கார் ஓட்டிச் செல்கிறார்.

இப்பொழுது பொலிஸ்காரர் ஒருவர் காரை மறிக்கிறார். காரின் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்கிறார். ஜோர்டின் கார் ஓட்டிச் சென்றார்.

அப்போது ஜோர்டின், “நான் தண்டச்சீட்டு பெறப் போவதில்லை… நான் அவருக்கு எனது மார்பகங்களை காட்டப் போகிறேன்” என்று கூறுவது வீடியோவில் கேட்கப்படுகிறது.

சில வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பொலிஸ்காரர் சாரதியின் பக்கவாட்டு கதவை அணுகி, தன்னை “பொலிஸ் உத்தியோகத்தர் ஜான்சன்” என்று அடையாளம் காட்டுகிறார்.

பின்னர், இந்த பகுதியில் 45 கிலோமீற்றர் வேகத்தில்தான் செல்லலாம். நீங்கள் 65 கிலோமீற்றர் வேகத்தில் செல்கிறீர்கள் என குறிப்பிட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், வாகன உரிமப்பத்திரத்தை கேட்கிறார்.

ஜோர்டின் அந்த ஆவணங்கள் தன்னிடம் இல்லை என்று கூறிவிட்டு தன் மார்பகங்களை அந்த அதிகாரியிடம் காட்டுகிறார்.

அந்த பொலிஸ்காரர், “மேடம், இது 2024. நான் எப்போது வேண்டுமானாலும் இணையத்தில் மார்பகங்களைப் பார்க்கலாம்” என்று கூறுகிறார்.

ஜோர்டின் உடனடியாக, “சரி, நீங்கள் அவற்றை ஏன் தொட்டுப்பார்க்கக் கூடாது?“ என கேட்டார்.

அந்த பொலிஸ்காரரும் ஒப்புக்கொள்கிறார். அவர் காருக்குள் நுழைந்து ஜோர்டினின் மார்பகத்தைத் தடவுவதைக் காணலாம். அப்போது ஜோர்டினும் தனது பங்கிற்கு அந்த பொலிஸ்காரரின் காற்சட்டையின் மூலம் அவரது பிறப்புறுப்பைப் பிடிக்கிறார்.

இந்த வீடியோவில் பொலிஸ்காரரின் முகம் காட்டப்படவில்லை. ஆனால், பொலிஸ்காரரின் தோளில் உள்ள மெட்ரோ நாஷ்வில்லி போலீஸ் டிபார்ட்மென்ட் பட்டையின் கீழ் பாதி வீடியோவில் தெரிகிறது.

ஜோர்டினிடன் மார்பகத்தை ஸ்பரிசித்ததற்கு பதிலாக, அவருக்கு தண்டம் இல்லாமல்  எச்சரிக்கையுடன் விடுவிப்பதாக கூறுகிறார்.

ஜோர்டின் அந்த பொலிஸ்காரருக்கு நன்றி தெரிவிப்பதோடு வீடியோ முடிகிறது.

மெட்ரோ நாஷ்வில்லி போலீசார்,  புதன்கிழமை இந்த வீடியோ குறித் விசாரணையைத் தொடங்கினர்.

அப்போதுதான், அந்த வீடியோவில் உள்ளவர் ஹெர்மன் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர், அவர் 2021 முதல் பொலிசில் பணிபுரிகிறார்.

ஹெர்மன் வியாழக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வீடியோ திட்டமிட்டு படமாக்கப்பட்டதாகவும், ஏப்ரல் இறுதியில் எப்போதாவது படமாக்கப்பட்டதாகவும் அவர்கள் நம்புவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தைவான் பாராளுமன்றத்துக்குள் களேபரம்!

Pagetamil

‘1000 இற்கும் அதிக ஹமாஸ் போராளிகள் எங்கள் நாட்டில் சிகிச்சை பெறுகிறார்கள்’: துருக்கி ஜனாதிபதி

Pagetamil

‘உக்ரைனுக்காக போரிட மேற்குலகம் விரும்பினால் நாங்களும் ரெடி’: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

Pagetamil

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் மரணம்!

Pagetamil

‘என் அனுமதி இல்லாமல் என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள்’: பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த பெண்!

Pagetamil

Leave a Comment