முக்கியச் செய்திகள் விளையாட்டு

ரி20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு: வியாஸ்காந்த் மேலதிக வீரராக இணைப்பு!

எதிர்வரும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த் மேலதிக வீரராக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம் வருமாறு-

வனிது ஹசரங்க (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), குசல் மெண்டிஸ்,  பதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, அஞ்சலோ மத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் சானக்க,
தனஞ்சய டி சில்வா, மகேஷ் தீக்ஷன, துனித் வெல்லாகே, துஷ்மந்த சமிர, நுவன் துஷாரா,
மதிஷ பத்திரன, தில்ஷான் மதுஷங்க.

மேலதிக வீரர்கள்-

அசித பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?: சிஎஸ்கே – ஆர்சிபி இன்று பலப்பரீட்சை

Pagetamil

மிருசுவிலில் 8 தமிழர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு: கொலையாளி சிப்பாயை மன்னித்த கோட்டாவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

Pagetamil

லக்னோவை டெல்லி வீழ்த்தியதன் விளைவு: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளே ஓஃப் நிலை என்ன?

Pagetamil

கே.எல்.ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணி உரிமையாளர்

Pagetamil

புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா!

Pagetamil

Leave a Comment