31.4 C
Jaffna
April 12, 2024
இலங்கை

யாழில் வீதியோரம் அநாதரவாக காணப்படும் மோட்டார் சைக்கிள்!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் வல்லை வெளி பகுதியில் வீதியோரம் அநாதரவான நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்படுகிறது.

வல்லைவெளியில் இமையாணனுக்கு அண்மித்த பகுதியில் வீதியோர மதகு ஒன்றின் அருகில், வாய்க்காலுக்குள் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளும், தலைக்கவசமும் மட்டும் அங்கும் காணப்படுகிறது. அது யாருடைய மோட்டார் சைக்கிள், அங்கு ஏன் காணப்படுகிறது என்பது தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Pagetamil

இளைஞனின் விதைப்பை சேதமான சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு விளக்கமறியல்!

Pagetamil

4வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி

Pagetamil

ஹோட்டல் அறையில் யுவதி மர்ம மரணம்!

Pagetamil

வட இந்து ஆரம்ப பாடசாலை நிதி சேகரிப்பு முறைப்பாடு: அதிபர், வலயக்கல்வி பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

Pagetamil

Leave a Comment