31.4 C
Jaffna
April 12, 2024
முக்கியச் செய்திகள்

சு.க தலைவரக செயற்பட மைத்திரிக்கு இடைக்கால தடை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டோக்கியோ சீமெந்து நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கிவிட்டு, பொன்னாவெளியை விற்க முயலும் டக்ளஸ்… மதுபோதையில் வந்தது அவரது குழுவினரே: பொன்னாவெளி மக்கள் தகவல்!

Pagetamil

‘கொழும்பு சொகுசு மாளிகை பறிபோய்விடக்கூடாதென்பதற்காகவே தமிழ் பொது வேட்பாளரை இரா.சம்பந்தன் எதிர்க்கிறார்’: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

வாழ்வுரிமைக்காக போராடிய பூநகரி மக்களுடன் அமைச்சர் டக்ளஸ் சண்டித்தனம்; 6 பஸ்களில் ஆதரவாளர்களை அழைத்து சென்றும் திட்டம் பிசுபிசுப்பு: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

சுமந்திரன் ஆட்சேபணை தாக்கல்… கொழும்பிலிருந்து வந்த இடைபுகு மனுதாரர்: இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு எதிரான வழக்கு நீண்ட இழுபறியில்!

Pagetamil

‘சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை முடியும் வரை தேர்தல் இல்லை’: ரணில் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment