30.1 C
Jaffna
April 23, 2024
விளையாட்டு

2வது டெஸ்டிலிருந்து விலகினார் சந்திமால்!

பங்களாதேஷ் அணிக்கு எதிராக சட்டோகிராமில் நடந்து வரும் இரண்டவது டெஸ்ட் போட்டியிருந்து, இலங்கை வீரர் தினேஷ் சந்திமால் விலகியுள்ளார். “குடும்ப மருத்துவ அவசரத்திற்காக” நடந்து வரும் டெஸ்டின் நான்காம் நாளான செவ்வாயன்று சட்டோகிராமில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டார்.

இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் சந்திமால் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் நான்காவது இன்னிங்ஸில் அவருக்குப் பதிலாக ஒரு மாற்று பீல்டரை இலங்கை களமிறக்கும்.

“சந்திமால் உடனடியாக நாடு திரும்புவார். இலங்கை கிரிக்கெட், அவரது அணி வீரர்கள் மற்றும் பயிற்சி பணியாளர்கள் தினேஷ் சந்திமாலுக்கு தேவையான இந்த நேரத்தில் முழு ஆதரவை வழங்குகிறார்கள், மேலும் அவரது மற்றும் அவரது குடும்பத்தின் தனியுரிமையை பொதுமக்கள் மதிக்க வேண்டும்” என்று இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் நான்காம் நாளன இன்று (2) காலை, இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இந்து 157 ஓட்டங்களை பெற்ற போது டிக்ளேர் செய்துள்ளது. விரைவாக இழந்த போதிலும், 500 ரன்களுக்கு முன்னிலை பெற்றது. இதன் மூலம் பங்களாதேஷ் அணிக்கு 511 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகளிர் ஒருநாள் போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் சாமரி அத்தப்பத்து முதலிடம்!

Pagetamil

மகளிர் கிரிக்கெட்டில் 300+ ஓட்டங்களை விரட்டியடித்த முதல் அணியானது இலங்கை!

Pagetamil

‘எனக்கு பதில் வேறு வீரரை செலக்ட் பண்ணுங்க’ – டுபிளெசியிடம் மேக்ஸ்வெல் வெளிப்படை!

Pagetamil

ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டம்: பெங்களூரை புரட்டிப் போட்டது சன்ரைசஸ்!

Pagetamil

பத்திரன அபாரம்: மும்பையை வீழ்த்தியது சென்னை!

Pagetamil

Leave a Comment