30.1 C
Jaffna
April 23, 2024
கிழக்கு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹ்ரியா நகர் களப்பிலிருந்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (01) பிற்பகல் மூதூர் 01 பகுதியில் பஹ்ரியா நகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், கைகளில் மணல் மூட்டையும் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் கடந்த 30ஆம் திகதி இரவு யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர்

Pagetamil

வாகரையில் மக்கள் போராட்டம்

Pagetamil

திருகோணமலையில் இளம் யுவதியின் உயிரைப்பறித்த சாரதி தப்பியோட்டம்!

Pagetamil

வாழைச்சேனையில் இருவர் பலி

Pagetamil

புலிகள் கடத்தல்காரர்கள்: உலமா கட்சி தலைவர் உளறல்!

Pagetamil

Leave a Comment