30.1 C
Jaffna
April 23, 2024
இலங்கை

சுன்னாகத்தில் ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வந்தவர் மரணம்!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

சின்னத்தம்பி அர்ஜூனன் என்ற 68 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடல்கூற்றுப் பரிசோதனையின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பில் வரவேற்பு பதாதைகள்

Pagetamil

யாழில் விபத்து!

Pagetamil

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

Pagetamil

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழப்பு!

Pagetamil

வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பிணி தாயும், சிசுவும் பலி

Pagetamil

Leave a Comment