30.1 C
Jaffna
April 23, 2024
முக்கியச் செய்திகள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாம் அறிந்த உண்மைகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களை தனக்கு தெரியும் என தெரிவித்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் இரகசியப் பொலிஸில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதுடன், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவித்ததுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குமாறும் இரகசிய பொலிஸார் கோரியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதை ஊசி ஏற்றப்பட்டு 10 பேரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா யாழ் இளம்பெண்?

Pagetamil

மாலைதீவு நாடாளுமன்ற தேர்தலிலும் சீன ஆதரவு தரப்பு அமோக வெற்றி!

Pagetamil

2 வருடங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய 25.5 இலட்சம் பேர்: அதிர்ச்சித் தகவல்!

Pagetamil

ஈரானுக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

Leave a Comment