26.9 C
Jaffna
April 24, 2024
இலங்கை

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சுகததாச விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ் குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரசபை ஊழியர் சங்க போராட்டத்து எதிராக நீதிமன்ற உத்தரவு

Pagetamil

ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பில் வரவேற்பு பதாதைகள்

Pagetamil

யாழில் விபத்து!

Pagetamil

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

Pagetamil

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment