31.4 C
Jaffna
April 12, 2024
இலங்கை

மைத்திரி விவகாரம் இன்று நீதிமன்றத்தில்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (27) நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையை சட்டமா அதிபரிடம் அனுப்பியதன் பின்னர், அவர் அதனை ஆராய்ந்து விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிப்பார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Pagetamil

இளைஞனின் விதைப்பை சேதமான சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு விளக்கமறியல்!

Pagetamil

4வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி

Pagetamil

ஹோட்டல் அறையில் யுவதி மர்ம மரணம்!

Pagetamil

வட இந்து ஆரம்ப பாடசாலை நிதி சேகரிப்பு முறைப்பாடு: அதிபர், வலயக்கல்வி பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

Pagetamil

Leave a Comment