31.4 C
Jaffna
April 12, 2024
இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை!

அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் சட்டத்தரணி அச்சல செனவிரத்னவை எதிர்வரும் ஜுன் மாதம் 19 ஆம் திகதி வரை கைது செய்வதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தம்மைக் கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவைப் பிறப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Pagetamil

இளைஞனின் விதைப்பை சேதமான சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு விளக்கமறியல்!

Pagetamil

4வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி

Pagetamil

ஹோட்டல் அறையில் யுவதி மர்ம மரணம்!

Pagetamil

வட இந்து ஆரம்ப பாடசாலை நிதி சேகரிப்பு முறைப்பாடு: அதிபர், வலயக்கல்வி பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

Pagetamil

Leave a Comment