26.9 C
Jaffna
April 24, 2024
இலங்கை

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்த மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையவர்களை தமக்கு தெரியும் என  மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் வந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரசபை ஊழியர் சங்க போராட்டத்து எதிராக நீதிமன்ற உத்தரவு

Pagetamil

ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பில் வரவேற்பு பதாதைகள்

Pagetamil

யாழில் விபத்து!

Pagetamil

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

Pagetamil

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment