26.9 C
Jaffna
April 24, 2024
இலங்கை

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி யாழ் பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்பு!

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக் கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீட மாணவர்களினால் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்று திங்கட்கிழமை (25) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் ஆரம்பமாகி பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் நிறைவிற்கு வந்த குறித்த கவனயீர்ப்பானது, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் மீதான பரபட்சமான அசமந்தப் போக்கை உடன் நிறுத்தி அரச நியமனங்களை வழங்கக் கோரி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வலம்புரி பத்திரிகை ஆசிரியர் பரீட்சையில் சித்தியடையவில்லை: ஆளுனர் செயலகம் வில்லங்க விளக்கம்!

Pagetamil

மின்சாரசபை ஊழியர் சங்க போராட்டத்து எதிராக நீதிமன்ற உத்தரவு

Pagetamil

ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பில் வரவேற்பு பதாதைகள்

Pagetamil

யாழில் விபத்து!

Pagetamil

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

Pagetamil

Leave a Comment