மன்னார் பெரியகுஞ்சுகுளத்தை பிறப்பிடமாகவும் ..
மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி .மனோபாலன் மார்கிரட் (லீலா) அவர்கள் கடந்த 21ஆம் திகதி காலமானார்.
இவர் அமரர் திரு,திருமதி .குருசினு அவர்களின் மகளும்
அமரர் திரு .தாமோதரம்பிள்ளை மனோபாலன் அவர்களின் அன்பு மனைவியும், திரு. ம.பாலகிரிதரன்(மனோகிரிதரன்),
திரு.ம.நவஜீவன் (ஜீவா), திருமதி.பாலலோஜினி (லோஜி)
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
மனோபாலன் ,பிரதீசா, தமிழினி, ஜெலிலா ஏஞ்சலின் , ஜெனிஸ் அன்ரனி, மேரியன் சரோன் , ஆன் சமீன் ஆகியோரின் பாட்டியும் ஆவர்.
அன்னாரின் இறுதி அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (23) மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் இரங்கல் திருப்பலியுடன் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சகலருக்குமாக அறிய தருகிற்றோம்.
தகவல்
குடும்பத்தினர்..
மன்னார், பனங்கட்டி கொட்டு மேற்கு.
தொடர்புக்கு- 0740460221 மனோகிரிதரன் (மகன்)