29.7 C
Jaffna
April 14, 2024
இலங்கை

யாழில் துயரம்: நாய் குறுக்காக ஓடியதால் யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி!

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் இளைஞன் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இன்று (21) காலை 5.30 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.

இளைஞன் யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, சிறுப்பிட்டிக்கு அண்மையாக நாய் குறுக்கே சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகினார்.

உடனயடியாக அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இளைஞன் கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு உரிமைப் போராட்டம்; கறுப்பு சித்திரை!

Pagetamil

யாழில் பெண்ணின் நோயை ஜெபம் மூலம் குணப்படுத்த முயன்ற போதகர்: மரணத்தின் காரணம் என்ன?

Pagetamil

ரூ.3798 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள் கரைக்கு கொண்டு வரப்பட்டன!

Pagetamil

இயக்கத்துக்கும், ஜேவிபிக்கும் வித்தியாசமில்லையாம்: சொல்பவர் நாமல்!

Pagetamil

சிவசேனையுடனான குழப்பத்தால் வெடுக்குநாறிமலை கூட்டத்தில் பரபரப்பு!

Pagetamil

Leave a Comment