27.5 C
Jaffna
February 21, 2024
இந்தியா

சத்திர சிகிச்சை அறைக்குள் காதலியுடன் போட்டோ ஷூட் நடத்திய வைத்தியர் பணிநீக்கம்!

சத்திரசிகிச்சை அறையில் திருமண போட்டோ ஷூட் நடத்திய வைத்தியரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவர் பணிநீக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவர் அபிஷேக் என்பவர், பரமசாகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்எடுக்க முடிவு செய்துள்ளார்.

வழக்கமாக பூங்கா, கடற்கரை அல்லது அடர்ந்த காட்டில் போட்டோ ஷூட் நடத்தப்படும் நிலையில், இந்த ஜோடி வித்தியசமாக அரசு மருத்துவமனை சத்திரசிகிச்சை அறையிலேயே போட்டோ ஷூட் நடத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மறுபுறம், அரசு மருத்துவமனையின் சத்திரசிகிச்சை அறையை தவறாக பயன்படுத்தியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சத்திரசிகிச்சை அறையில் போட்டோ ஷூட் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து வைத்தியர் பணிநீக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி – தேர்தல் அதிகாரி மீது வழக்குப் பதிய உத்தரவு

Pagetamil

பெற்றோர் பெண் பார்க்காததன் எதிரொலி: முச்சக்கர வண்டியில் சுயவிபரங்களை பகிர்ந்து மணமகள் தேடும் இளைஞன்!

Pagetamil

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Pagetamil

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்போம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் எச்சரிக்கை

Pagetamil

முதலிரவில் அளவுக்கு அதிகமாக வயக்கரா மாத்திரை உட்கொண்டு விட்டு பாய்ந்த மணமகன்: மணமகள் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!