25.3 C
Jaffna
February 21, 2024
இலங்கை

அயோத்தி ராமர் கோயிலில் வழிபட்ட நாமல் ராஜபக்ஷ

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லக்னோவில் நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

கரைச்சி பிரதேசசபைக்கு புதிய செயலாளர்

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்குகளில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது; தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விளையாட்டு: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

இராமநாதன் அரங்காற்றுகை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

யாழில் இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கடற்றொழிலாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!