26.3 C
Jaffna
February 26, 2024
கிழக்கு

மனைவியின் கழுத்து நெரித்து கொன்ற கணவன்!

மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவனால் அவரது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், சந்தேகநபரான கணவர், மனைவியின் ஆடைகளை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த 33 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

9 வருடங்களின் முன்னர் மாமாவை கொன்றுவிட்டு சிறை சென்றவர், ஜனாதிபதியின் மன்னிப்பில் வீடு திரும்பி மாமியையும் வெட்டிக் கொன்றார்: மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil

திருகோணமலை பொங்கல் நிகழ்வுக்கு பொலிசார் தடை!

Pagetamil

பெண்ணை பலியெடுத்த விபத்து!

Pagetamil

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!