பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இவர் கடந்த 29ஆம் திகதி பதவியை ஏற்ற நிலையில் அன்றைய தினமே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்ட இரு வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1