25.3 C
Jaffna
February 21, 2024
இலங்கை

அளவுக்கதிகமான போதைப்பொருள் பயன்படுத்திய மன்னார் இளைஞன் பலி!

மன்னாரை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டதால் உயிரிழந்தார்.

ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (1) உயிரிழந்தார்.

மன்னார், பேசாலை பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே உயிரிழந்தார். அவர் திருமணம் முடித்து ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

அளவுக்கதிகமான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டதால் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

கரைச்சி பிரதேசசபைக்கு புதிய செயலாளர்

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்குகளில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது; தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விளையாட்டு: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

இராமநாதன் அரங்காற்றுகை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

யாழில் இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கடற்றொழிலாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!