26.2 C
Jaffna
February 22, 2024
இலங்கை

மன்னார், யாழில் 3 புதிய ஈரநில வலயங்கள் பிரகடனம்!

இலங்கையில் மூன்று புதிய ஈரநிலங்கள் பிரகடனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அதன்படி, மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவு பகுதியிலுள்ள இயற்கை சதுப்பு நிலம், ஆதாம் பாலம் தேசியப் பூங்கா மற்றும் யாழ் மாவட்டத்திலுள்ள சுண்டிக்குளம் தேசியப் பூங்கா ஆகியவற்றை 2024 ஆம் ஆண்டுக்குள் புதிய ஈரநில வலயங்களாக பிரகடனப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

வங்காலை சரணாலயத்தை விடத்தல்தீவு இயற்கை சரணாலயமாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பல்கலைக்கழக மாணவன் மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்: கூலிப்படை தாக்குதல் முயற்சியா?

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ஆர் காலமானார்!

Pagetamil

புது திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும் போதே யாழ் பல்கலை மாணவன் விபத்தில் இறந்தார்… ஒரு தலை காதல் காரணமா?; அதிர வைக்கும் சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விவகாரத்தில் திடீர் திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும்போதே விபத்து!

Pagetamil

காதலர் தினத்தன்று மனைவிக்கு பரிசளிக்க நகை திருடிய இளைஞன் கைது: யாழில் சம்பவம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!