26.3 C
Jaffna
February 26, 2024
இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாளை (02) முன்னிலையாகி, வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவியின் நிர்வாண படங்கள் சமூக ஊடகங்களில்: ஆணைப் போல நடித்து நிர்வாண படங்களை கறந்த 19 வயது யுவதி கைது!

Pagetamil

தாய் உயிரிழந்த செய்தியை கேட்டதும் மகனின் உயிரும் பிரிந்தது!

Pagetamil

யாழ் மரதன்

Pagetamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- சமத்துவ கட்சி தலைவர் சந்திரகுமார் சந்திப்பு

Pagetamil

மார்ச் மாதம் முதல் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினராகும் இலங்கையர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!