27.5 C
Jaffna
February 21, 2024
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தி பேரணியின் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது கொழும்பு நூலகத்துக்கு அருகில் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொலிசாரின் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரணைமடுகுளத்தையும் வயல் நிலங்களையும் சட்டவிரோத மணல் அகழ்வோரிடமிருந்து காப்பாற்றுங்கள் – பிரதேச மக்கள் அவசர கோரிக்கை

Pagetamil

யாழில் துயரம்: நாய் குறுக்காக ஓடியதால் யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி!

Pagetamil

யாழில் பூட்டிய வீட்டுக்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவியும், 17 வயது மாணவனும்!

Pagetamil

லொறி மோதி உயிரிழந்த பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர்!

Pagetamil

முன்னர் குறிப்பிட்டதை விட அதிகமாக மின் கட்டணம் குறையுமாம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!