26.2 C
Jaffna
February 22, 2024
குற்றம்

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்… திருட்டு தம்பதி பற்றிய தகவல் தெரிந்தால் வழங்குங்கள்!

மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோனபால பிரதேசத்தில் கடந்த 23 ஆம் திகதி அழகு நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் மற்றும் பெண் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

டோனா மிலானி சஞ்சீவனி என்ற 38 வயதுடைய பெண்ணும் அவரது கள்ளக்காதலன் எனக் கூறப்படும் ஒருவருமே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் படகெத்தர வீதி, மடபட, பிலியந்தலை பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு தேடப்படும் சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் தயவு செய்து தங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, 071 8591687 அல்லது 034 2253253 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காரைநகரில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை!

Pagetamil

‘வரும்… ஆனால் வராது…’: யாழில் வடிவேலு பாணியில் நூதனமாக மோட்டார் சைக்கிள் திருட்டு!

Pagetamil

துண்டுப்பிரசுரத்தால் எழுந்த மோதல் கை துண்டாடப்படும் நிலைமைக்கு வந்தது: கிளிநொச்சியில் பயங்கரம்; மிளகாய்த்தூள் தூவி வாள்வெட்டு!!

Pagetamil

மனைவியின் மூலம் தினமும் ரூ.15,000 சம்பாதித்த கணவன்: இருவரும் கைது!

Pagetamil

பொலிசாரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பியோடிய பல்கலைக்கழக மாணவர்கள்… சிக்கிய யுவதிகள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!