25.3 C
Jaffna
February 21, 2024
மலையகம்

நடுவீதியில் தீக்கிரையான கார்

நேற்று முன்தினம் (27) அதிகாலை பசறை படல்கும்புர வீதியில் பயணித்த கார் ஒன்று தோலபொகஸ்வத்த பிரதேசத்தில் தீக்கிரையானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த இருவர் கதிர்காமத்தில் இருந்து பதுளை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது அதிகாலை 4.30 மணியளவில் புகை மூட்டத்துடன் கார் தீப்பிடித்து எரிந்ததையடுத்து அதனை நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த விபத்தில் காருக்குள் இருந்த இருவரின் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்!

Pagetamil

குளவி கொட்டி 73 மாணவர்கள் பாதிப்பு!

Pagetamil

தாயையும், மகளையும் வன்புணர்ந்து கொன்றவருக்கு மரணதண்டனை!

Pagetamil

சிறு வயதிலிருந்து யுவதியை மிரட்டி பணம் பறித்த தம்பதிக்கு பிணை!

Pagetamil

லொறி கவிழ்ந்து ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!