Site icon Pagetamil

இலங்கையில் கடந்த ஆண்டு வல்லுறவுக்குள்ளான, கர்ப்பமான 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை!

2023 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட ஆயிரத்து ஐந்நூற்று இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 167 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Exit mobile version