25.3 C
Jaffna
February 21, 2024
கிழக்கு

பின்னால் வந்து மோதியது!

சேருநுவர தங்க நகர் பகுதியில் நேற்று (26) மாலை பயணிகள் வாகனம் ஒன்று லொறியுடன் மோதியதில் 8 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற பயணிகள் வாகனம் அதே திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியது.

பயணிகள் வாகனத்தில் பயணித்த 7 பேரும் லொறியின் உதவியாளரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதம்!

Pagetamil

கைதான சந்தேகநபரின் தொலைபேசியை மலிவு விலையில் விற்ற பொலிஸ்காரர் கைது!

Pagetamil

கடலில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களின் உடல்களும் மீட்பு!

Pagetamil

நிந்தவூர் கடலில் புகைப்படம் எடுத்த மாணவர்கள் 2 பேர் கடலில் அடித்து செல்லப்பட்டனர்!

Pagetamil

சிறுவன் மரண விவகாரம்: மௌலவியின் பேச்சைக் கேட்டு சிசிரிவி காட்சிகளை அழித்தவர்களை கைது செய்ய உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!