26.2 C
Jaffna
February 22, 2024
இலங்கை

யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் 75வது குடியரசு தினம்!

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாண இந்திய துணைத் தலைவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தளித்தோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

குடியரசு தின நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பல்கலைக்கழக மாணவன் மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்: கூலிப்படை தாக்குதல் முயற்சியா?

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ஆர் காலமானார்!

Pagetamil

புது திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும் போதே யாழ் பல்கலை மாணவன் விபத்தில் இறந்தார்… ஒரு தலை காதல் காரணமா?; அதிர வைக்கும் சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விவகாரத்தில் திடீர் திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும்போதே விபத்து!

Pagetamil

காதலர் தினத்தன்று மனைவிக்கு பரிசளிக்க நகை திருடிய இளைஞன் கைது: யாழில் சம்பவம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!