25.3 C
Jaffna
February 21, 2024
விளையாட்டு

2023 இன் சிறந்த ஒருநாள் வீராங்கனை சாமரி அத்தபத்து!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் 2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் வெளிக்காட்டிய திறமைகளை கருத்திற்கொண்டே இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் 8 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றிய சமரி அத்தபத்து 415 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முதலாவது ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!

Pagetamil

‘கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு’ – குறிப்பால் உணர்த்திய சர்பராஸ் கானின் தந்தை

Pagetamil

266 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது ஆப்கானிஸ்தான்

Pagetamil

‘திருமணமான 3 மாதத்தில் பிரச்சினை’: தந்தையின் குற்றச்சாட்டும், ரவீந்திர ஜடேஜா பதிலும்

Pagetamil

ஆப்கான் அணிக்கு எதிரான ரி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!