26.3 C
Jaffna
February 26, 2024
இலங்கை

A9 வீதியில் மற்றொரு பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய 2 டிப்பர்கள்

மாங்குளத்துக்கு அண்மையாக ஏ9 வீதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும், பெண்ணும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாங்குளத்துக்கும், கனகராயன் குளத்துக்கும் இடையில் இந்த விபத்து நடந்தது.

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுவதை தவிர்ப்பதற்கு டிப்பர் ஒன்று முயன்ற போது, எதிரே வந்த டிப்பருடன் மோதியது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழ் மரதன்

Pagetamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- சமத்துவ கட்சி தலைவர் சந்திரகுமார் சந்திப்பு

Pagetamil

மார்ச் மாதம் முதல் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினராகும் இலங்கையர்!

Pagetamil

‘நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை’: எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Pagetamil

கொள்கலனில் மறைந்து வெளிநாடு செல்ல முயன்ற 2 தமிழர்களும் நாடு கடத்தப்பட்டனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!