27.5 C
Jaffna
February 21, 2024
குற்றம்

ரூ.15 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது யுவதி கைது!

கிராண்ட்பாஸ் மஹவத்தை வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 21 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 51 கிராம் 190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வத்தளை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் இருந்து ஐஸ் பெறப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தி 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘வரும்… ஆனால் வராது…’: யாழில் வடிவேலு பாணியில் நூதனமாக மோட்டார் சைக்கிள் திருட்டு!

Pagetamil

துண்டுப்பிரசுரத்தால் எழுந்த மோதல் கை துண்டாடப்படும் நிலைமைக்கு வந்தது: கிளிநொச்சியில் பயங்கரம்; மிளகாய்த்தூள் தூவி வாள்வெட்டு!!

Pagetamil

மனைவியின் மூலம் தினமும் ரூ.15,000 சம்பாதித்த கணவன்: இருவரும் கைது!

Pagetamil

பொலிசாரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பியோடிய பல்கலைக்கழக மாணவர்கள்… சிக்கிய யுவதிகள்!

Pagetamil

வீட்டை சுற்றி சிசிரிவி கமரா… பொலிசாரை கடிக்க நாய்களுக்கு விசேட பயிற்சி.. அந்தரங்க உறுப்புக்குள் போதைப்பொருளுடன் 26 வயது பெண் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!