26.3 C
Jaffna
February 26, 2024
இலங்கை

யாழில் பேருந்து விபத்து: 8 பேர் காயம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அல்லைப்பிட்டி பகுதியில் இலங்கை போக்குவரத்துசபை பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் 8 பயணிகள் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
1

இதையும் படியுங்கள்

யாழ் மரதன்

Pagetamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- சமத்துவ கட்சி தலைவர் சந்திரகுமார் சந்திப்பு

Pagetamil

மார்ச் மாதம் முதல் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினராகும் இலங்கையர்!

Pagetamil

‘நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை’: எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Pagetamil

கொள்கலனில் மறைந்து வெளிநாடு செல்ல முயன்ற 2 தமிழர்களும் நாடு கடத்தப்பட்டனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!