27.3 C
Jaffna
February 24, 2024
இலங்கை

அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியல் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடறப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு படகுகளும் பைப்பற்றப்பட்டுள்ளது!

எல்லை தாண்டி யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த குற்றத்திற்காக கைதாகிய இந்திய மீனவர்கள் 14பேரையும், இன்று (7) நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் யாழ் பண்ணையில் உள்ள நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, ஊற்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மூன்று படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்துடன் 14 மீனவர்கள் கைது செய்துள்ளனர்.

இதே வேளை மன்னார் கடற்ப்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் ஒரு படகையும் கைப்பற்றியுள்ளனர். இவர்களை மன்னார் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் மன்னார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆர்.ஆரின் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், சுமந்திரன், டக்ளஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி!

Pagetamil

5 மாத குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்ற மட்டக்களப்பு இளம் ஜோடி; ஸ்கெட்ச் போட்டு மலையகத்தில் தங்கினரா?

Pagetamil

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 18 வயது யுவதி!

Pagetamil

யாழில் ஆசிரியர் அடித்து காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

40 வீத இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!