25.7 C
Jaffna
February 23, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தெரிவுக்குழு!

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஓய்வு பெற்ற நான்கு  வீரர்களைக் கொண்ட புதிய தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னாள் தொடக்க வீரர் உபுல் தரங்க தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவில் சுழற்பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா மற்றும் அஜந்த மெண்டிஸ் மற்றும் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் தரங்க பரணவிதான ஆகியோர் மற்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி எச்சங்கள் 1994- 1996 காலத்துக்குரியவை: தமிழ்பக்கத்தின் தகவல் நீதிமன்றத்தில் உறுதியானது!

Pagetamil

‘நீங்கள் வேறு வேலையை தேடுவது நல்லது’: நடுவரை விமர்சித்த ஹசரங்க!

Pagetamil

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: பௌத்த பிக்குவும் பற்கேற்பு!

Pagetamil

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை: உயர்நீதிமன்றம்!

Pagetamil

அரசின் தனியார் மயமாக்கலால் மக்களின் வாழ்க்கை பெரும் அபாயத்தில்… புத்தரின் போதனையின் படி அரச தலைவரின் கடமை என்ன?: ரணிலுக்கு காட்டமான கடிதம் அனுப்பிய மகாநாயக்கர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!