27.3 C
Jaffna
February 24, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

மீண்டும் இஸ்ரேல்- ஹமாஸ் மோதல்!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் காசா பகுதியின் வடக்கே உள்ள ஷேக் ரத்வானில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. மேலும், காசாவின் மத்தியில் பீரங்கி எறிகணைத் தாக்குதல்களும் தொடர்கின்றன.

இஸ்ரேலிய ஆளில்லா விமானங்களின் சத்தம் மீண்டும் அங்கு கேட்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலிய குடியிருப்புகளை நோக்கி ஹமாஸ் ரொக்கெட்டை ஏவுவதன் மூலம் போர்நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கூறியது.

வரவிருக்கும் மணிநேரங்களில் பிராந்தியம் முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களின் எண்ணிக்கை மற்றும் வீதத்தின் அதிகரிப்பை நாம் காணலாம் என அஞ்சப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது!

Pagetamil

சமரசம் பேச முயலும் சுமந்திரன் தரப்பு; வழக்கை சந்திக்க தயாராகிறது சிறிதரன் தரப்பு: சுமந்திரன் அல்லாத சட்டத்தரணிகள் குழு நியமனம்!

Pagetamil

நிலவில் வெற்றிகரமான தரையிறங்கிய தனியார் நிறுவன விண்கலம்

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி எச்சங்கள் 1994- 1996 காலத்துக்குரியவை: தமிழ்பக்கத்தின் தகவல் நீதிமன்றத்தில் உறுதியானது!

Pagetamil

இஸ்ரேலின் இனஅழிப்புக்கு அமெரிக்கா பச்சை விளக்கா?: போர்நிறுத்த தீர்மானத்தை வீட்டோ செய்தது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!