27.3 C
Jaffna
February 24, 2024
இலங்கை

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

அரசாங்கத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையை நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் திருத்தம் செய்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆர்.ஆரின் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், சுமந்திரன், டக்ளஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி!

Pagetamil

5 மாத குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்ற மட்டக்களப்பு இளம் ஜோடி; ஸ்கெட்ச் போட்டு மலையகத்தில் தங்கினரா?

Pagetamil

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 18 வயது யுவதி!

Pagetamil

யாழில் ஆசிரியர் அடித்து காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

40 வீத இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!