25.7 C
Jaffna
February 23, 2024
முக்கியச் செய்திகள்

விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை பதவிநீக்கிய ரணில்!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நீக்கம் மேற்கொள்ளப்பட்டது.

ரொஷான் ரணசிங்க இந்த நீக்கத்திற்கு முன்னர் நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பணியாற்றினார்.

இந்த நீக்கம் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி சற்று முன்னர் ரொஷான் ரணசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் ஊழலை அகற்ற அமைச்சர் தீவிர நடவடிக்கையெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி எச்சங்கள் 1994- 1996 காலத்துக்குரியவை: தமிழ்பக்கத்தின் தகவல் நீதிமன்றத்தில் உறுதியானது!

Pagetamil

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: பௌத்த பிக்குவும் பற்கேற்பு!

Pagetamil

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை: உயர்நீதிமன்றம்!

Pagetamil

அரசின் தனியார் மயமாக்கலால் மக்களின் வாழ்க்கை பெரும் அபாயத்தில்… புத்தரின் போதனையின் படி அரச தலைவரின் கடமை என்ன?: ரணிலுக்கு காட்டமான கடிதம் அனுப்பிய மகாநாயக்கர்கள்!

Pagetamil

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!