28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

தலய, தளபதியா என மாணவர்களிடையே பட்டிமன்றம் நடத்திய டான் ரிவியின் அரசியல் கலந்துரையாடல்!

அண்மையில் பாடசாலைகளுக்கு இடையே, தலயா, தளபதியா என்ற பட்டிமன்றம் நடத்திய டான் தொலைக்காட்சியின் ஏற்பாட்டில், தந்தை செல்வா கலையரங்கில் அரசியல் கலந்துரையாடலொன்று யாழில் நேற்று இடம்பெற்றது.

குறித்த அரசியல் கலந்துரையாடலில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள், மதகுருமார், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

யாழில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்: வாள்வெட்டுக்குழு தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!