இவ்வாண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி ஐந்து மாணவர்கள் தலா 198 புள்ளிகளைப் பெற்று அதிகூடிய புள்ளிகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
கம்பஹா சுமேத வித்தியாலய மாணவன் ஷெனுல் அக்மீமன, அனுராதபுரம் புனித ஜோசப் ஆண்கள் கல்லூரி மாணவன் நவங்க ஹன்ச ராஜ் பொன்சேகா, கம்பஹா கோதமி கல்லூரி மாணவன் ஹிருஷ கேஷான் விஜேசிங்க, அலுபோமுல்ல, மஹபெல்லான ஆரம்ப பாடசாலை மாணவன் ஹெவிந்து ஹசரெல் பெரேரா, மற்றும் பதுளை விஹார மகாதேவி மகளிர் கல்லூரி மாணவி துலிதி சாந்தினி விஜேசுந்தர ஆகியோரே முதலிடத்தை பிடித்தவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1