தும்பிக்கையிலிருந்து பிரிக்கப்பட்ட காட்டு யானையின் தலை கிரிந்தி ஓயாவில் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மண்டை ஓடு மற்றும் தலையின் ஒரு காது துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த யானை வேறொரு இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு, பகுதிகளாக வெட்டப்பட்டு கிரிந்தி ஓயாவில் போடப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுவரை காட்டு யானையின் தலை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், யானையின் உடலின் எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்க வெல்லவாய வனஜீவராசிகள் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1