26 C
Jaffna
November 29, 2023
விளையாட்டு

விராட் கோலியின் 49வது சதம்: பதிலளித்த விதத்துக்காக வருத்தம் தெரிவித்த குசல் மெண்டிஸ்!

இந்திய வீரர் விராட் கோலி தனது 49வது ஒருநாள் சதத்தை அடித்ததற்கு வாழ்த்து தெரிவிப்பீர்களா என்ற ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளித்த விதம் வருத்தமளிப்பதாக இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ் இன்று (12) தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில்  எதிர்பார்க்காத விதமாக இப்படியொரு கேள்வியெழுப்பப்பட்டதல் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டிக்கு முந்திய நாள் அந்த போட்டி தொடர்பில் கருத்து தெரிவிக்க வந்த போது, ​​இப்படியொரு கேள்வி எழும் என நினைக்கவில்லை எனவும், னது பதிலுக்காக தன்னை விமர்சித்தபோது, ​​பதிலில் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் குசல் மெண்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொருட்கள் போல் வீரர்கள் விற்பனை: ஐபிஎல் செயல்முறையும், சில விளக்கங்களும்!

Pagetamil

‘நான் திரும்பி வந்துட்டேன் ரோகித்’: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

Pagetamil

IPL 2024 அப்டேட்: 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Pagetamil

மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸூக்கு ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட தடை!

Pagetamil

இலங்கையின் பயிற்சியாளராக முன்னாள் வீரர்?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!