25.5 C
Jaffna
December 1, 2023
கிழக்கு

போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ்காரர்

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்த உப பொலிஸ் பரிசோதகர் திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்படும் போது அவரிடம் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறை வயலில் சடலம் மீட்பு!

Pagetamil

கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் கெடுபிடிகளின் மத்தியில் மாவீரர்தினம்

Pagetamil

வாகரை, தரவை துயிலுமில்ல நினைவேந்தல் தடை நீக்கம்!

Pagetamil

மகளை வல்லுறவுக்குள்ளாக்கிய தந்தை தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

Pagetamil

வாகரை துயிலுமில்ல அலங்காரம் சேதம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!