28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

‘இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் துரோகிகள்’; சஜித்

ஐ.சி.சி.யில் இருந்து இலங்கையை இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட்  பிரச்சாரம் செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சாட்டினார்.

“இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் தேசத்தை காட்டிக் கொடுத்து துரோகிகள். சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கூறப்பட்டது என்னவென்றால், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது” என இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரேமதாச தெரிவித்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்தும் இலங்கை வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக கேள்விப்பட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

“ஒட்டுமொத்த தேசமும் இடைநீக்கத்திற்கு எதிராக எழ வேண்டும், மேலும் கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் இழந்த மகிமையை மீட்டெடுப்பதில் பங்கு வகிக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமாகாணத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவிப்பு!

Pagetamil

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!