26 C
Jaffna
November 30, 2023
குற்றம்

தர்மபுரத்தில் குளத்திற்குள் சிக்கிய கசிப்பு கோட்டை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் உள்ள பெரும் காடுகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரம் பொலிஸாரால் பாரியளவு கசிப்பும், கோடாக்களும் கைப்பற்றபட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் அதே பகுதியில் கசிப்பு உற்பத்திக்காக குளத்தின் நடுப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கம் மற்றும் கிராம இளைஞர்கள் அனைவரும் இணைந்து மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பண மோசடி விவகாரத்தில் கைதானவர் நீதிமன்றத்தில் நெஞ்சுவலியேற்பட்டு மரணம்!

Pagetamil

சீன யுவதியை தேடி வேட்டை

Pagetamil

நெல்லியடியில் ப.நோ.கூ சங்கத்தில் கூரை பிரித்து திருட்டு!

Pagetamil

கப்பம் கோரிய யுவதி கைது!

Pagetamil

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 45 வருட கடூழிய சிறை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!