Site icon Pagetamil

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சட்டமூலம் இன்னும் ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படாததால் அதனை ஆராய முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

Exit mobile version