26 C
Jaffna
November 30, 2023
உலகம்

அரைநிர்வாணமாக வந்து பீட்சா டெலிவரி செய்பவரை அதிர வைத்த அழகிகள்

பீட்சா  டெலிவரி செய்ய சென்றவர், அழகிகளின் கோலத்தால் அதிர்ச்சியடைந்த சம்பவம் உக்ரைனில் நடந்துள்ளது.

மொடல் அழகிகளான லூயிசா கோவன்ஸ்கி மற்றும் ஃபிரான்சியா ஜேம்ஸ் ஆகியோர் சமீபத்தில் ஒரு சீஸி உணவை ஓர்டர் செய்தனர்.

பீட்சா டெலிவரி செய்பவர் குறிப்பிட்ட முகவரிக்கு வந்த போது, அரை நிர்வாணமாக இரண்டு அழகிகள் வந்த போது அவர் அதிர்ச்சியடைந்து விட்டார்.

அரைகுறை ஆடைகளுடன் கதவைத் திறந்த அழகிகள், இது ஒரு “சிறப்பு டெலிவரி” என்று கூறினார்கள்.

டெலிவரியை ஏற்றுக்கொண்ட லூயிசா, ஃபிரான்சியாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

உக்ரைனைச் சேர்ந்த மொடல் லூயிசா,  தன்னை திருமணம் செய்து கொள்ள ஆண்கள் வரிசையில் நிற்பதாக முன்பு கூறியிருந்தார். ஆனால் ரஷ்யாவுடன் நாடு போரில் ஈடுபட்டுள்ளதால் தான் திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லையென்றும் கூறியிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைன் இராணுவ உளவுத்துறை தலைவரின் மனைவி நஞ்சூட்டப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

அழகாயிருந்ததால் பயமாயிருந்தது: 15 வயது மூத்த மணப்பெண், குடும்பத்தை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை; திருமண நிகழ்வில் மணமகன் வெறிச்செயல்!

Pagetamil

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான 90 வயது மூதாட்டி பலி

Pagetamil

இஸ்ரேல்- ஹமாஸ் கைதிகள் பரிமாற்றம்!

Pagetamil

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் ஆரம்பம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!