யாழ் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரௌடியொருவர் பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அச்சுவேலியை சேர்ந்த 28 வயதானவரே கைது செய்யப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1