28.8 C
Jaffna
December 7, 2023
இலங்கை

மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற பஸ் கவிழ்ந்தது!

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று மதுரங்குளிய 10 கணுவ பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது பஸ்ஸில் சுமார் 30 பயணிகள் பயணத்தனர்.

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த சொகுசு பஸ் மதுரங்குளிய 10 கணுவ பிரதேசத்தில் மற்றுமொரு வாகனத்தை முந்திச் சென்றதாகவும், அதே நேரத்தில் பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

பேருந்து ஒரு பக்கமாக கவிழ்ந்தது. அப்போது பேருந்தில் பயணித்த ஏறக்குறைய 30 பயணிகள் பெரும் முயற்சியுடன் பேருந்தில் இருந்து இறங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது

Pagetamil

தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவம்: 3 ரௌடிகள் கைது!

Pagetamil

விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை!

Pagetamil

முன்னாள் டிஐஜி நாலக சில்வா விடுதலை!

Pagetamil

கல்கிசை நீதவானை சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!