Site icon Pagetamil

நிலந்தவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விபரத்தை கோருகிறது நீதிமன்றம்!

ஈஸ்டர் ஞாயிறு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை டிசம்பர் 30க்கு முன் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இது தொடர்பான அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (02) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version