25.5 C
Jaffna
December 1, 2023
மலையகம்

தந்தை அடித்ததால் உயிரை மாய்த்த மாணவி

தந்தை அடித்ததால் சிறுமியொருவர் உயிரை மாய்த்த சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

வட்டகொடை மேல் பிரிவில் வசித்து வந்த ஜீவராஜன் ரதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாய் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், தந்தையின் தாக்குதலால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலி

Pagetamil

UPDATE: மண்மேடு சரிந்து விழுந்ததில் 2 யுவதிகள் பலி!

Pagetamil

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது!

Pagetamil

மாணவர்களுக்கு பொலித்தீன் உண்ணும் தண்டனை வழங்கிய அதிபருக்கு இடமாற்றம்

Pagetamil

மாணவர்களை பொலித்தீன், செய்தித்தாள் உண்ணும் தண்டனை வழங்கிய அதிபர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!